குட்டிக் கதை -:
ஒரு நாட்டை கொடுங்கோல் மன்னன் ஒருவன் ஆட்சி செய்துவந்தான். அவன் இறக்கும் தறுவாயில் அடுத்து ஆட்சி பொறுபேற்கும் தனது மகனை அழைத்து இந்த நாட்டு மக்கள் என்னை மெச்சும்படி செய் என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டான்.
தன் தந்தையோ செய்தது கொடுங்கோல் ஆட்சி, அதனை நாட்டு மக்கள் எவ்வாறு மெச்சுவார்கள்.பலமாக யோசித்த அரசன்.. அரசவை மந்திரிகளுடன் கலந்தாலோசித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தானாம்.
தான் தந்தையையைவிட கொடுமையான ஆட்சி செய்தால் மட்டுமே மக்கள் தனது தந்தையை மெச்சுவார்கள் என்பதே அந்த முடிவு.
ஜெயலலிதா அம்மையாரின் சர்வாதிகாரப்போக்கையே பரவாயில்லை என்று சொல்ல வைத்த பெருமை இந்த எடுபுடியியின் ஆட்சிக்கு வந்துவிடுட்டது.
நால்லாயிருங்கடா டயர் நக்கீஸ்...
நட்புடன்
கிஷோக்குமார்.
கிஷோக்குமார்.
டயர் நக்கீஸ் ஹா.. ஹா.. ஸூப்பர்.
ReplyDeleteநன்றி.. சும்மா எழுதியது..
Delete